சிபிஎஸ்இ’க்கு நிகராக ஸ்டேட்போர்ட் பாடத்திட்டத்தை உயர்த்தும் முயற்ச்சி
மாநில அரசின் பாடத்திட்டத்தை சிபிஎஸ்இ-க்கு இணையாக உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக கல்வித்துறை சமீபத்தில் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில் கேள்வித்தாளில் மாற்றங்களைக் கொண்டு வர பல சீர்திருத்தங்கள்செய்யப்பட இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த சீர்திருத்தங்கள் உள்நோக்கம்...