அந்தரத்தில் பறக்க வைத்த ஆசான் – ஜூடோ ரத்னம்
திரைத்துறையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சண்டைப்பயிற்சியாளர் புகழ் பெறுவார். அவரது பாணி பேசப்படுவதாக அமையும். ரசிகர்கள் மத்தியில் அது பிரமிப்பை இழக்கும்போது, வேறொரு திறமையாளர் அந்த இடத்தை நிரப்புவார். அப்படிப்பட்ட நிலைமையில் ஒருவர் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியிருப்பது...