மதுரை ராஜனின் நினைவை ஏன் போற்ற வேண்டும்?
ஆங்கிலத்தில் ‘loser’ என்ற சொல் ஒன்று உண்டு. (பலவற்றை) இழப்பவர், இழந்தவர் என்று பொருள். ஒருவரை இழிவுபடுத்தும் சொல்லாகவே அது பயன்படுத்தப்படும். அண்மையில் மறைந்த மதுரை ராஜனுக்கு அச்சொல் பொருந்துமா? 18, 19 வயதில் செயற்பாட்டாளனாகிறார். 40ல் நோய்வாய்ப்பட்டு படுக்கையில். 60ல் மரணம். இருபது ஆண்டுகளே...
