எம்ஜிஆருக்கு வெற்றிப் பாதை அமைத்துத் தந்த உலகம் சுற்றும் வாலிபன்!
ஒரு சாதாரண பொழுதுபோக்குப் படம் உலகம் சுற்றும் வாலிபன். ஆனால் எம்ஜிஆர் இயக்கி நடித்த அந்தத் திரைப்பட வெற்றிக்கும், அளப்பரிய ஆச்சரியம் தந்த அவரது அரசியல் வெற்றிக்கும், அவரது ரசிகர்களை விட அதிகம் பங்காங்காற்றியது திமுகதான். எம்ஜிஆரைத் தூக்கியெறிந்து அவருக்கு முட்டுக்கட்டைகளும் குடைச்சல்களும் தந்த...