Uday Padagalingam
பொழுதுபோக்கு

ஜெய்பீம் மறுபக்கம்: போலீஸ் படும்பாட்டைச் சொல்லும் ரைட்டர்!

நேர்மையான கடமை தவறாத போலீஸ் அதிகாரிகளையும், போலீஸ் அல்ல, பொறுக்கி என்று சொல்லி சமூக விரோதிகளைச் சுட்டுக் கொல்லும் போலீஸ் அதிகாரிகளையும், சிரிப்பூட்டும் போலீஸ் அதிகாரிகளையும் தமிழ் திரையுலகம் கண்டிருக்கிறது. போலீஸ் துறையின் அத்துமீறல்களை சொல்லும் விசாரணை, ஜெய்பீம் படங்களை அடுத்து, காவல் துறையில்...

Read More

பொழுதுபோக்கு

ஒரே தேசம், ஒரே சினிமா: பல மொழிகளில் ஒரு திரைப்படம் ரிலீஸ் என்ன காரணம்?

ஒரு மொழியில் எடுக்கப்படும் ஒரு திரைப்படம் வேறு மொழிகளில் ‘டப்’ செய்யப்படுவதோ அல்லது ஒரே நேரத்தில் பல்வேறு மொழிகளில் ஒரு திரைப்படம் உருவாக்கப்படுவதோ புதிய விஷயமல்ல. தமிழில் எஸ்.எஸ்.வாசன், ஏ.வி.எம்., நாகி ரெட்டி, எல்.வி.பிரசாத் ஆகியோருக்கு முன்பிருந்தே இந்த வழக்கம் திரையுலகில் இருந்து வருகிறது....

Read More

பண்பாடுபொழுதுபோக்கு

தமிழ் சினிமாவை கிண்டலடித்த ப்ளு சட்டை மாறனின் `’ஆன்டி இண்டியன்’ திரைப்படம் ஏற்படுத்திய சலசலப்பு!

எதிர்பார்ப்புகளுக்கு எதிர் திசையிலோ அல்லது எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்டோ இருக்கும் ஒரு படைப்பு எப்போதும் ரசிகர்களின் ஆதரவைப் பெறும்; வெளியான காலத்தில் உரிய அங்கீகாரம் பெறத் தவறினால், காலம் கடந்துகூட அப்படைப்பு வெற்றியைப் பெறலாம். தமிழ் திரையுலகில் வெளியாகும் அனைத்து படங்களையும் சரமாரியாகக்...

Read More

பண்பாடு

‘மாநாடு’ வெற்றி: திரைக்கு முன்னாலும் திரைக்குப் பின்னாலும் சிம்பு ஸ்டைல் மாறுமா?

தமிழ் சினிமாவில் இருக்கும் எத்தனையோ ஆச்சர்யங்களில் ஒன்று, ஒழுங்கற்ற கால இடைவெளியில் வெளிவந்தாலும் சிம்புவின் படங்கள் ஈட்டும் வெற்றி. அவ்வாறு கிடைக்கும் வெற்றியைத் தக்க வைக்க முடியாமல்போகும்போது வேறொரு பாதையைத் தேர்ந்தெடுப்பதும், விமர்சனப் பண்டிதர்கள் அதற்காக அவரை வறுத்தெடுப்பதும் ‘மன்மதன்’...

Read More

பண்பாடு

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி ஸ்டைல்: ரஜினியின் இளமை; ரசிகர்களின் முதுமை!

இளமை போனால் திரும்ப வராது. இப்படிச் சொல்லி சொல்லி வளர்த்ததாலேயே, 40களுக்குள் தனி வீடு, கார், ‘கெட்டி’யான பேங்க் பேலன்ஸ் என்றொரு பாதுகாப்பான வாழ்க்கையை அடையத் துடிக்கிறது இன்றைய தலைமுறை. இதற்கு மாறாக, முந்தைய தலைமுறையோ ’என்றும் இளமை’ என்றொரு தாரக மந்திரத்தை வாழ்க்கைப் பாடமாகக் கொண்டிருந்தது. இது...

Read More

பண்பாடு

தமிழ் திரையிசையில் மழை எனும் ஆதி ஊற்று!

எந்த மொழி சினிமாவானாலும், மழை என்பது எப்போதும் ஒரு பேண்டஸி. வார்த்தைகளில் விவரிக்கமுடியாத வேதனைகளானாலும், ஏக்கங்களானாலும், ஆசைகளானாலும், அபிலாஷைகளானாலும், கதாபாத்திரங்களின் மீது படரும் மழைத்துளி அவற்றை மனதுக்குள் இருந்து இழுத்துவரும். குறிப்பாக, நாயகன் மனச்சோதனைக்கு உள்ளாகும்போதெல்லாம் வானம்...

Read More