கள்ளக்குறிச்சி வழக்கு: மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்கு உயிரா விலை?
பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்கு உயிரா விலை என்ற கேள்வியை கள்ளக்குறிச்சி வழக்கு எழுப்பியுள்ளது. நான் நன்றாகப் படிப்பேன். ஆனால், வேதியியல் ஆசிரியர் எனக்கு அதிகமான அழுத்தம் கொடுத்தார். வேதியியல் பாடத்தில் நிறைய சமன்பாடுகள் இருக்கும். அவற்றை என்னால் படிக்க முடியவில்லை....