S Dinesh
விளையாட்டு

டிஎன்சிஏ தலைவராக பொன்முடி மகன்: புதிய சர்ச்சை!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராகப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார் அசோக் சிகாமணி. எதிரணியில் போட்டியிட்டவர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதோடு, இத்தேர்தலுக்கு காரணமாக இருந்த நீதிமன்ற வழக்கில் இருந்தும் பின்வாங்கியிருக்கிறார். இதுவே, டிஎன்சிஏ என்ற அமைப்பை மீண்டும் செய்திகளில் இடம்பெறச்...

Read More

டிஎன்சிஏ
விளையாட்டு

ஆன்லைன் ரம்மி எனும் மாயவலை

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்துக்குத் தடைவிதிக்கும் சட்டமொன்றை இயற்ற தமிழ்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி முதலான சூதாட்டங்களில் இளைஞர்கள் பலர்...

Read More

ஆன்லைன் ரம்மி
விளையாட்டு

கிராமத்து மண்ணிலிருந்து உலக அளவில் பிரபலமாகி வரும் கபடி விளையாட்டு!

புரோ கபடி லீக் விளையாட்டு விதிகளைப் பலவிதமாக மாற்றியுள்ளது. விளையாட்டு விதிகளும் ஸ்கோரிங் அமைப்புகளும் இப்போது மாறுபட்டுள்ளன. ஆடும் திறன்நிலைகளும் முன்னேற்றம் அடைந்திருக்கின்றன. நீண்ட நாளைக்கு முன்பு என்று சொல்லமுடியாத ஒரு காலகட்டத்தில் கபடி ஆட்டக்காரர்கள் பண்டிகை காலங்களில் கிராமங்களில் பொது...

Read More

புரோ கபடி
விளையாட்டு

கண்ணியமான கிரிக்கெட் ஆட்டத்தில் முறையற்ற விளையாட்டு ஏன்?

உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படும் விதிகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் வகுத்த மார்லிபோன் கிரிக்கெட் கிளப் 'மேன்கேடிங்’ என்றழைக்கப்படும் கிரீஸைவிட்டு நகரும் பேட்ஸ்மேனை ரன்அவுட் ஆக்கும் பந்துவீச்சாளரின் செயலை முறையற்ற செயற்பாடுகளின் பட்டியலிலிருந்து நீக்கியிருக்கிறது. இது விதிமுறைகளுக்குப்...

Read More

மேன்கேடிங்
விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் கும்ப்ளே சாதனையை முறியடிப்பாரா அஸ்வின்?

கிரிக்கெட் வீரர் கபில்தேவ் டெஸ்ட் கிரிக்கெட் போடடிகளில் எடுத்த 434 விக்கெட்டுகளைக் கடந்து சாதனை படைத்துள்ளார் தமிழகக் கிரிக்கெட் வீரர் ஆர். அஸ்வின். இந்தியாவின் மிகவும் நேசிக்கப்பட்ட  வேகப்பந்து வீச்சாளர், மற்றும் முன்னோடியான  ஆட்டக்காரர். இந்தியர்களாலும் படுவேகமாகப் பந்துவீசி ஜெயிக்க ஆசைப்பட...

Read More

R Ashwin Ashvin
விளையாட்டு

ஷேன் வார்ன்: போய்வாருங்கள் சுழல் பந்து வீரரே!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அபார சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்ன், ஆகப்பெரும் பேட்டிங் ஜாம்பவான்களை எல்லாம் ஒன்றுமில்லாமல் ஆக்கிய மிகப்பெரிய கிரிக்கெட் கலைஞர். ஆனால் சேப்பாக்கத்தில் இந்திய அணிக்கு எதிரான அவரது பந்து வீச்சு சாதாரணமாகவே இருந்தது ஆச்சரியம். லெக் ஸ்பின் பவுலிங் என்பது ஒருகலை....

Read More

விளையாட்டு

வர்த்தக நோக்கில் செயல்படும் ஐபிஎல் கிரிக்கெட்டின் மதிப்பை உயர்த்தும் சமூக சேவை!

கோலாகலமாக 2008ஆம் ஆண்டில் தொடங்கட்டது முதல், இந்தியன் பிரிமியர் வீக் (ஐபிஎல்) வர்த்தகரீதியாக வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. இது விளையாட்டு மட்டுமில்லை, வியாபார ரீதியான விளையாட்டு என்பதை ஐபிஎல் உணர்த்தியிருக்கிறது. விளையாட்’டிலிருந்து கிடைக்கக்கூடியதைவிட, வேறு வழிகளில் எதிர்பாராத வகையில்...

Read More

ஐபிஎல் கிரிக்கெட்
விளையாட்டு

அபூர்வ சாதனை: கிரிக்கெட்டில் தமிழ்நாடு இரட்டையர் சதம் அடித்து சாதனை!

கடந்த வாரம் குவாஹாத்தியில் தமிழ்நாட்டு கிரிக்கெட் வீரர்களான பாபா அபரஜித்தும், பாபா இந்திரஜித்தும் சதங்கள் அடித்தபோது அந்த இரட்டையர்கள் ஒன்றாக விளையாடி ஓர் உச்சத்தை எட்டிப்பிடித்த அபூர்வமான, சரித்திரம்படைத்த சாதனை எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது. அந்நிகழ்வு உலகம் முழுவதும் இரட்டைக் குழந்தைகள்...

Read More

விளையாட்டு

பிரக்ஞானந்தா: தமிழ்நாட்டிலிருந்து ஒரு புதிய செஸ் சாம்பியன் உருவாகிறார்!

செஸ் விளையாட்டில் விஸ்வநாதன் ஆனந்த்திற்குப் பிறகு, புதிதாக தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா என்ற புதுமுகம் எதிர்காலத்தில் செஸ் சாம்பியனாக உருவாவார் என்ற நம்பிக்கை அளிக்கிறார்.

Read More

விளையாட்டு

தோனிக்கு அடுத்து யார்? தமிழர்களுக்கு ஊக்கம் தரக்கூடிய கேப்டன் வருவாரா?

தோனிக்குப் பிறகு, எதிர்காலத்திற்கான இந்திய அணியை உருவாக்குவதற்கு, இந்தியரல்லாத, தமிழக இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கக்கூடிய, ஒரு கேப்டனை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் கொண்டுவந்தால் நன்றாக இருக்கும்.

Read More