கோயில்களும் பக்தியும் தமிழ் நாடு சனாதனத்தின் நிலம் என்பதற்கு சான்று
தமிழர்களின் உண்மை அடையாளம் என்ன? தமிழர்கள் இந்துக்கள் இல்லையா? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டுமென்றால் இந்தக் கேள்வியால ஏற்படும் குழப்பம் எதனால் என்பதற்குப் பதில் சொல்லவ் வேண்டும். பிரிட்டிஷ் அரசால் ஏற்பட்ட மரபு சிந்தனை, நமது கல்வி முறை, இந்திய பாரம்பரியம், பண்பாட்டு வேர்கள் குறித்த...