பாரதி வாழ்க்கைச் சம்பவங்கள் கட்டுக்கதைகளா?
பாரதியின் வாழ்க்கை கட்டுக்கதைகளால் நிரம்பியது. ஒவ்வொருவரும் ஒரு பாரதி கதையைக் கேட்டுவிட்டு ‘இதுஉண்மையா?’ என்று குறுஞ்செய்தி அனுப்புவார்கள். எனக்குத் தெரிந்தவரை அதன் உண்மைத் தன்மைக்கு சான்றுகளைத்தேடி அவர்களுக்குப் பதிலளித்திருக்கிறேன். சொல்லப்போனால் வரலாற்றில் உண்மையைவிட கட்டுக்கதைகளுக்கு வலிமை...