தீராத ஈக்கள் பிரச்சினை: திரிசங்கு நிலையில் கிராம மக்கள்!
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள திம்மநாயக்கன்பாளையம் கிராம மக்கள், ஈக்கள் பிரச்சினை காரணமாக, வீடுகளில் குடியிருக்க முடியாத சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளனர். ஈக்கள் பிரச்சினை காரணமாக, வீட்டில் நிம்மதியாக வசிக்க முடியாமலும், சொந்த வீடு என்பதால் வீட்டை விட்டுவிட்டு வேறு ஊர்களுக்குக் குடிபெயர...