உடம்புக்கு நல்லதா ஊறுகாய்?
மார்ச் ஏப்ரல் மாதங்களில் எங்கள் வீட்டுக்குள் நுழையும்போதே ஊறுகாய் போடுவதற்காக உப்பு போட்டு ஊற வைத்த மாங்காய் வாசம் கமகமக்கும். அம்மாவுக்குத் தெரியாமல் ஊறுகாய் ஜாடியின் மேற்பகுதியில் கட்டப்பட்டிருக்கும் துணியை விலக்கி மாங்காய்த் துண்டு ஒன்றை அப்படியே லபக்கென்று வாயில் எடுத்துப் போட்டுச்...