கமலின் மய்யம் : எம்.ஜி.ஆரின் அரசியலோடு ஒப்பிடலாமா?
பிப்ரவரி 21-ம் தேதி, வீட்டுவசதி வாரியம் தனக்கு ஒதுக்கிக் கொடுத்திருந்த எளிய வீட்டிலிருந்தபடியே, மதுரையில் நடிகர் கமலஹாசன் துவங்கிய அரசியல் பயணத்தை தொலைக்காட்சி நேரலையில் பார்த்துக்கொண்டிருந்தார் ஆட்டோ ஓட்டுநர் கேசவன். கொஞ்சமும் தாமதிக்காமல், காங்கிரஸ் கட்சியில் மயிலாப்பூர் பகுதியில் தான்...