தமிழ் தேசியம் : இந்திய ஒன்றியம் கவலைப்பட வேண்டியது எதற்காக?
2017 ஜனவரி, ஜல்லிக்கட்டு போராட்டங்கள் தொடங்கியதிலிருந்தே தமிழ்நாடு பிரச்சனைகளை சந்திக்கத் தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டிற்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் திரண்டு எழுந்துவிட்ட உணர்வு எழுந்தது. மொத்த நாடும், அதாவது பாராளுமன்றம், மத்திய அரசு, உச்சநீதிமன்றம் மற்றும் வடநாட்டு ஊடகங்கள் என எல்லாமும்தான்....