நீலகிரி வரையாடுகள் வசிக்கும் சோலைக் காடுகளை ஏன் பாதுகாக்க வேண்டும்?
கன்னியாகுமரி காடுகளின் நில அமைப்புகளில் ஒன்றான வரையாட்டு முடிக் குன்றின் சரிவுகளில் நழுவிச்செல்லும் நீலகிரி வரையாடு தினமும் தென்படுவதில்லை. புல் படர்ந்த குன்றின் உச்சிகளிலும், சோலைக் காடுகளிலும் சிரமத்துடன் பயணித்தால் அது வனப்புமிக்க வரையாடு (’குன்றின் ஆடு’ என்று பொருள்) வசிக்குமிடத்திற்கு...