அழிக்கப்படும் மீன் குஞ்சுகள் : அபராதம் விதித்த கேரளா அரசு, தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?
பொதுவாக, கடலில் வாழும் இளம்பருவ மீன் குஞ்சுகள் எதிர்கால மீன்வளத்தை உறுதிப்படுத்துபவை. நச்சுக்களோ அல்லது மரபியல் ரீதியாக மாற்றமோ இல்லாமல் இயற்கையாக கிடைக்கும் ஒரு சில உணவுப் பொருட்களில் கடல் மீன்களும் ஒன்று. ஆனால், அத்தகைய எதிர்கால மீன்வளத்திற்கு சவால் விடும் நோக்கில், இளம் மீன் குஞ்சுகளையே...