பாஜகவின் தமிழ் அரசியல் எடுபடுமா?
இந்து அடையாள அரசியல் இதுவரை தமிழ்நாட்டில் எதிர்பார்த்த பலனைத் தராத நிலையில் ‘தமிழ்’ அரசியலை பாஜக கையில் எடுத்துள்ளது. அண்மையில் தமிழ்நாடு வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ் மொழியைப் புகழ்ந்து பேசியதுடன் திமுக அரசு பொறியியல், மருத்துவம் ஆகிய உயர்படிப்புகளில் தமிழைப் பயிற்றுமொழியாக்க...