ஓ மணப்பெண்ணே! இளைஞர்களுக்கான தமிழ்ப் படங்கள் வருகின்றனவா?
கடந்த அக்டோபர் மாதத்தில் வெளியான ஓ மணப்பெண்ணே, வித்தியாசமான குறிக்கோள்களை கொண்ட ஒரு ஆணும் பெண்ணும் ஒரு நிகழ்ச்சியில் எதிர்பாராத விதமாக சந்தித்து கொள்ளும் போது ஏற்படும் நட்பையும் காதலையும் கூறுகிறது. வழக்கமான தமிழ் கதைதான் ஆனால் கதை சொல்லப்பட்டிருக்கும் களம்தான் வேறு. 2016ம் ஆண்டு தெலுங்கில்...