எய்டு இந்தியா கட்டித் தரும் இலவச வீடு!
எய்டு இந்தியா (AID INDIA) என்ற தனியார் தொண்டு நிறுவனம் கிட்டத்தட்ட 400 தன்னார்வலர்களைக் கொண்டு நரிக்குறவர், இருளர், பழங்குடியின மக்களுக்கு அவர்கள் வசிக்கும் இடத்திலேயே இலவசமாக வீடு கட்டித் தரும் பணியைக் கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. ஊருக்கு ஒதுக்குபுறமாக குடிசை அல்லது கூடாரங்களில்...