அன்று மருத்துவப் படிப்பில் சேர சமஸ்கிருதம் ?
இது மூன்று பகுதிகள் கொண்ட தொடரின் முதல் கட்டுரை “உச்ச அதிகாரத்தின் அடையாளமே அது ஒளிந்திருப்பது தான்; உச்சகட்ட போராட்டமே, அதன் வரலாற்று வேர்களை வெளிப்படையாக அம்பலப்படுத்துவது தான்.” -மிஷேல் ரோல்ப் டூயோ, வரலாற்றை ஊமையாக்குதல் என்ற நூலில். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மருத்துவப் படிப்பில் சேர...