கழிவுநீர் சுத்திகரிப்பு – தமிழகத்திற்கான சவால்கள்!
கடந்த சில ஆண்டுகளாக வடகிழக்குப் பருவமழையால் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு அரசு தரும் நிவாரணங்களை எதிர்பார்த்து நிற்கும் அவலம் நிகழ்கிறது. உலகத்திற்கே முன்மாதிரியாகத் திகழ்ந்த நீர் மேலாண்மைக் கட்டமைப்புகளை உருவாக்கியதில்...