தமிழ்நாட்டில் ஸ்டார்ட் அப் தொழில்கள் பெரிதாக வளராமல் இருப்பதேன்?
தமிழ்நாட்டில் சிறந்த பல தொழில் நிறுவனங்கள் இருந்தாலும்கூட, ஸ்டார்ட் அப் தொழில் சூழல் இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. சிறந்த பல தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பயின்று தகவல் தொழில்நுட்பத் துறையில் அதீதமான திறனை வளர்த்துக் கொண்ட ஏராளமான தொழில்நுட்ப நிபுணர்களை’ கொண்டது தமிழ்நாடு....