பள்ளிப் பேருந்து விபத்து: அதிர்ச்சி தீர்ப்பு!
2012ஆம் ஆண்டில் முடிச்சூர் சியோன் மெட்ரிகுலேஷன் பள்ளிப்பேருந்து விபத்தில் ஏழு வயது சிறுமி ஸ்ருதி இறந்துபோனாள். அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேரும் நிரபராதிகள் என்று அவர்களை நீதிமன்றம் விடுவிடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பேருந்து தளத்தில் ஓட்டை இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது...