சாலைப் பாதுகாப்பு: நம்பிக்கை ஊட்டும் நடவடிக்கை!
இந்தாண்டுக்கான சாலைப் பாதுகாப்பு வாரம் ஜனவரி 11 முதல் 17ஆம் தேதி வரை கொண்டாடப்படவிருக்கிறது. உச்ச நீதிமன்றம் அதற்கான பின்னணியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. சாலைப் பாதுகாப்பிற்கு மாநில அரசுகள் முன்னுரிமை கொடுக்காமல் போகலாம். ஆனால் மோட்டார் வாகனச் சட்ட விதிகளைக் கறாராக நடைப்படுத்துவதற்கு...