ponniyin selvan
பொழுதுபோக்கு

பொன்னியின் செல்வன் பாகம் 1 வியப்பு!

பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்துக்குள் நுழைவதற்கு முன்னர் கடந்து வந்த பாதையை  அசை போடுவோம். அது ஒரு வகை சுவை. போலவே, பல ஆண்டுகளுக்கு முன் நம் மூதாதையர்கள் எவ்வாறு வாழ்ந்தனர் என்பதும், அப்போதிருந்த அரசுகள் என்ன செய்தன என்பதும் சுவாரசியத்தைத் தரும். அதனாலேயே, நம்மில் பலர் வரலாற்றை அறிவதில்...

Read More

PS-1
பொழுதுபோக்கு

சோழர் திரைப்படங்கள் வெற்றிபெறுமா?

பல்லாண்டுத் தடைகள் பல கடந்து இறுதியாக, சோழர் பெருமைபேசும் பொன்னியின் செல்வன் (பாகம் 1) மணிரத்தினத்தின் இயக்கத்தில் திரைக்கு வந்துவிட்டது. கடந்த தலைமுறைத் தமிழர்களோடு வேலோடும் வாளோடும் நடந்து வீரத்தமிழ் சொல்லாடிய சோழக் கதாபாத்திரங்கள் புத்தாயிர மின்னணுயுகத்தில் புத்துயிர் பெற்றுத் திரையில்...

Read More

பொழுதுபோக்கு

பொன்னியின் செல்வன்: ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் ரசிகரை ஈர்க்கவில்லையா?

‘என்னை மாதிரி பசங்களைப் பார்த்தா பிடிக்காது; பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும்’ என்று ‘படிக்காதவன்’ படத்தில் தனுஷ் வசனம் பேசியிருப்பார். அந்த வசனமே ரஹ்மானை மனத்தில் வைத்து உருவாக்கப்பட்டதோ என்று பல நேரம் எண்ணியிருக்கிறேன். ஏனென்றால், ‘ஏ. ஆர். ரஹ்மான் இசைத்த பாடல்களைக் கேட்கக் கேட்கத்தான்...

Read More

ஏ. ஆர். ரஹ்மான்
பொழுதுபோக்கு

பொன்னியின் செல்வன்: விளம்பரங்கள் வெற்றிக்கு உதவுமா?

ஒரு திரைப்படம் வெளியாவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே பாடல்கள் வெளியாகும். புகைப்படங்கள், செய்திகள் தினசரிகளிலும் பத்திரிகைகளிலும் இடம்பெறும். சில வாரங்கள் முன்பாக பத்திரிகைகளிலும், வானொலியிலும் விளம்பரங்கள் வரும். இவ்வளவு ஏன், சுவர்களில் வண்ணம் தெரியாத அளவுக்குச் சுவரொட்டிகளும் கைகளால் வரைந்த...

Read More

விளம்பரங்கள்