காலண்டர்களில் கடவுளை காட்டிய ஓவியர் கொண்டைய ராஜு!
இந்தியாவில் ஓவியக் கலையை கடவுளாக கண்முன் நிறுத்தி வணக்கத்துக்கு உள்ளாக்கியவர் ஓவியர் கொண்டைய ராஜு. நுட்பமான வண்ணங்களை கலந்து வரைந்த ஓவியங்களை வழிபாட்டு கூடங்களில் வணங்க வைத்தார். பக்தர்கள் மனதில் அழிக்க முடியாத தடங்களை பதித்தார். இந்தியாவில் ஓவியக்கலையால் மிகவும் புகழ் பெற்றவர்கள் மிகச் சில...