புதிய வருமான வரி சிறப்பானதா?
கடந்த பிப்ரவரி 1 அன்று ஒன்றிய அரசு தாக்கல் செய்திருக்கும் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு ரூ.5 இலட்சத்திலிருந்து ரூ.7 இலட்சத்திற்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. மாதச் சம்பளம் வாங்கும் மக்களுக்கு இதுவொரு நல்ல விசயம் என்று சந்தோசப்பட்டால் இந்த வரிவிலக்கு...