எரிச்சலூட்டுகிறதா ’நம்ம சென்னை’ செயலி?
பெருநகர சென்னை மாநகராட்சி சில நேரங்களில் கடுமையான நீதிமன்றக் கண்டனங்களை எதிர்கொண்டுள்ளது. அதற்குக் காரணமானவற்றில் ஒன்று எச்.லட்சுமி வெர்சஸ் ஆணையர் (2018) வழக்கு. ஊழல் செய்து ஒரு மருத்துவமனை பொதுநிலத்தை ஆக்கிரமித்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட அந்த வழக்கில் அனைத்து விஜிலென்ஸ் ஊழியர்களையும்...