தமிழர்களுக்கு வேலை: பாஜகவின் தமிழ் அரசியல் எடுபடுமா?
தமிழ்நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசு அலுவலங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழர்களுக்கு வேலை தர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வைத்துள்ள கோரிக்கை தமிழ் அரசியலைக் கையில் எடுத்துள்ள பாஜகவுக்கு முக்கிய சோதனையாக அமைந்துள்ளது. இதுவரை இந்தக் கோரிக்கைக்கு...