கப்பல் வேலை: ஊக்கமளிக்கும் உயர்நீதிமன்றத் தீர்ப்பு
வெளிநாட்டுக் கப்பல்களில் பயன்மிகு பணிகளை, கப்பல் பொது இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய ரெக்ரூட்மெண்ட் அண்ட் பிளேஸ்மெண்ட் சர்வீஸ் (ஆர்பிஎஸ்) முகவர்கள் மூலமாகவே பெற முடிந்தது. இதுதான் இதுவரையான நிலைமை. இந்தக் கட்டுப்பாட்டு அமைப்பு கடலோடிகளாகப் பணிசெய்பவர்களைச் சுரண்டுவதைத்...