தமிழில் ஒரு சத்துணவு அறிவுக் களஞ்சியம்
உயிர் வாழ்வதற்கு அடிப்படையானது உணவு. ஓர் உயிரினம், தாவரம் அல்லது விலங்கினத்திடமிருந்து உயிர் வாழ்வதற்குப் பெறும் பொருளே, உணவு என வரையறுக்கப்படுகிறது. ஆற்றல் வழங்குதல், வளர்ச்சிக்கு உதவுதல், சேதம் அடைந்த திசுக்களைப் புதுப்பித்தல், நோய்களிடம் இருந்து உடலைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு ஆதாரமான...