விவசாயிகள் போராட்டத்தால் தமிழக அரசையே மிரள வைத்த நாராயணசாமி நாயுடு
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தில்லியில் விவசாயிகள் பல மாதங்களாகத் தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஆனால், மத்திய அரசு அவர்களுக்குப் பணிந்து வராமல் பிடிவாதமாக தனது நிலைபாட்டில் உறுதியாக இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு முன் விவசாயிகளின் கோரிக்கை முன் வைத்து...