பருவமழை: காக்குமா மழைநீர் வடிகால் திட்டம்?
இந்திய வானிலைத் துறை அறிவிப்பின்படி வடகிழக்குப் பருவகாலம் ஆரம்பமாகிவிட்டது. அக்டோபர் 31 முதல் நவம்பர் 3 வரை தமிழ்நாடு முழுவதும் கனத்த மழை அல்லது மிகவும் கனத்த மழை பெய்யும் என்னும் கணிப்பை வானிலைத் துறை வெளியிட்டிருக்கிறது. திமுக அரசின் ஆகப்பெரும் மழைநீர் வடிகால் திட்டம் எப்படி வேலை செய்கிறது...