எல்லையில் மீண்டும் வனவிலங்கு வேட்டை?
சமீபகாலமாக தமிழக-கர்நாடக எல்லையிலுள்ள காடுகளில் வனவிலங்கு வேட்டை மீண்டும் ஆரம்பமாகிவிட்டது போலத் தெரிகிறது. ஒருகாலத்தில் அடிக்கடி செய்திகளில் அடிபட்ட சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வை தமிழக-கர்நாடக எல்லைக் காடுகளில் பணியாற்றும் வன அதிகாரிகள் மறந்து நீண்டகாலம் ஆகிவிட்டது....