அதிமுக@50: இ.பி.எஸ், ஓ.பி.எஸ்., சசிகலா: யாருக்கு அதிமுக அரியாசனம்?
அதிமுகவில் மக்களை ஈர்க்கக்கூடிய, செல்வாக்கு மிகுந்த, திறமைவாய்ந்த தலைவரும் ஆட்சிப் பொறுப்பும் இல்லாத சூழ்நிலையில், தமிழகத்தின் தவிர்க்க முடியாத முக்கியக் கட்சியாக கடந்த 49 ஆண்டுகளாக விளங்கிய அதிமுக தனது செல்வாக்கைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவின்...