இந்த ஆண்டு முதல் நேர்காணல் மூலம் தேசிய ஆசிரியர் விருது!
இந்த ஆண்டு முதல் நேர்காணல் மூலம் தகுதியுடைய ஆசிரியர்கள் தேசிய ஆசிரியர் விருது பெற தேர்வு செய்யப்படுவாரகள். இதுகுறித்து மனித வள மேம்பாட்டுத் துறை புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அத்துடன், தமிழக ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதுகளின் எண்ணிக்கை 22லிருந்து 6 ஆகக்...