விடைபெற்ற கர்நாடக இசைக் கலைஞர் கீதா பென்னட்… ! ஒரு சங்கீத நிபுணரின் தகுதிவாய்ந்த வாரிசு
1990களில் ஒருநாள் காலை, வானொலியில் இசையரங்கம் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. நான் கேட்க ஆரம்பிப்பதற்குள் நிகழ்ச்சி தொடங்கிவிட்டிருந்தது. வீணைக் கச்சேரியில் யாரோ தானம் இசைத்துக் கொண்டிருந்தார். அளவாகவும் அழுத்தமாகவும் ஒலித்த அந்த காம்போஜி ராக தானம் என்னை பெரிதும் கவர்ந்தது. வாசிப்பை வைத்து இந்தக்...