மாநில உரிமைகள் பறிபோகும் வாய்ப்பு : உயர்கல்வி ஆணைய மசோதாவிற்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு
பல்கலைகழக மானியக் குழுவுக்குப் பதிலாக உயர்கல்வி ஆணையம் அமைக்கப்பட்டால், மாநிலத்தின் உரிமைகள் பறிபோகும் என்று சில கல்வியாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். “1976ஆம் ஆண்டு 42வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தப்படி, உயர்கல்வி பொதுப் பட்டியலில் கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்த நகல் சட்ட முன்வடிவு...