சென்னை நகரின் எஃப்எஸ்ஐ 6.5 ஆகுமா?
சென்னையில் குறுகிய சாலைகளில் கட்டப்படும் கட்டிடங்களில் கூட தரைத்தள வெளி குறியீட்டை (எஃப்எஸ்ஐ) உயர்த்துவது குறித்து புரமோட்டர்கள் அமைப்பான கிரெடை (CREDAI) ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ரியல் எஸ்டேட் துறைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் உறுதிமொழி அளித்திருக்கிறார். சென்னை மெட்ரோ...