இளைஞர் திறன் வளர்ப்பில் அக்கறை வருமா?
நடப்பு ஆண்டிற்கான(2023-24) மத்திய நிதிநிலை அறிக்கையில் வளர்ச்சிக்கு ஊக்கம் தரும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அவை அவசியமானவை என்றாலும் நாட்டில் அதிகப் பொருளாதார வளர்ச்சியைத் தக்க வைக்கப் போதுமான சூழல்களை உருவாக்கவில்லை. இந்த நிதிநிலை அறிக்கையானது மக்கள்தொகையில் பெரும் பகுதியாக இருக்கும்...