மண்டை ஓட்டு மாலை அணிந்த அர்த்தநாரீஸ்வரர்
மனிதனாக அங்கீகாரம் கோரும் போராட்டம் இந்த நூற்றாண்டுக்குப் புதிது. சட்ட ரீதியாக உரிமைகளைப் பெற்றாலும், சமூகரீதியில் போதிய அங்கீகாரம் இன்றி மனவலியில் அவதிப்படுவோர் அநேகர். ஒதுக்கப்படும்போது, எதிர்க்கத் துணிவற்று, தணிந்துபோவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அப்படித் தணிந்துபோவதால் ஏற்படும்...