அரசுப் பள்ளியிலிருந்து 3 மாணவர்களுக்கு மட்டுமே எம்பிபிஎஸ் சீட்!
இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களில் 3 மாணவர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் இடம் கிடைத்துள்ளது. அரசுப் பள்ளிகளில் படித்த 4 மாணவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த...