Site icon இன்மதி

Tamil Nadu News

Read in : English

பண்பாடு

ஆதிச்சநல்லூர் காட்டும் ஆதித்தமிழ் நாகரிகம்

ஆதிச்சநல்லூர் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியாளர்கள் கிட்டத்தட்ட தினமொரு புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்திக் கொண்டு வருகிறார்கள். ஆகஸ்டு 9 அன்று அவர்கள் ஒரு வெண்கல மான் சிலையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதற்கு முன்பு தங்க நெற்றிச்சுட்டி ஒன்றை அவர்கள் கண்டெடுத்தார்கள். 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட...

Read More

ஆதிச்சநல்லூர்
பண்பாடு

பிரபாகரனைக் கடவுள் என்கிறார் மேதகு இயக்குநர்

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்களின் பின்னணியில் மேதகு என்னும் படத்தை இயக்கியிருந்தார் ராக்கோ யோகேந்திரன். அந்தப் படத்தின் அடுத்த பாகமும் தயாராகியுள்ளது. அந்த வரலாற்றின் சில துளிகளை அறிவோம். இதோ சில உண்மைகள்: ராஜீவ் காந்தியின் படுகொலைக்குத் தமிழீழ...

Read More

மேதகு
அரசியல்

மலையக மக்கள் அனுபவிக்கும் துயரம் தீராதோ?

மலையகத் தமிழர்கள் என உள்நாட்டில் அறியப்படும் இந்தியத் தமிழர்கள், இலங்கையில் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக முக்கியமாகத் தோட்டத் துறையில் தொழிலாளர்களாகப் பணியாற்றிவருகின்றனர். இலங்கையில் வாழும் மக்களில் பொருளாதார, சமூக, அரசியல் உரிமைகள் இழந்து வாழும் நலிவடைந்த மக்கள் என்றால் அது மலையக...

Read More

மலையக மக்கள்
விளையாட்டு

இந்திய அணி: நழுவியது தங்கம் வென்றது வெண்கலம்

சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் ஜூலை 28 அன்று மாலையில் நடைபெற்ற கோலாகல விழாவில், சர்வதேச சதுரங்கப் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். அதைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அமைந்திருக்கும் ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் ஜூலை 29 முதல் நடைபெற்றுவந்த 44ஆவது...

Read More

Civic Issues

குடிநீர் வசதி: நிலத்தடி நீர் ஏன் மாசுபடுகிறது?

ஆர்சனிக் மற்றும் கடின உலோகத் துகள்களால் ஏற்படும் நிலத்தடி நீர் மாசுபாடு குறித்து அண்மையில் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்று கவனத்தை ஈர்த்துள்ளது. நீர்வளத் துறை அமைச்சகம் அதற்கு அளித்த பதிலானது தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுள்ளது. ஏனெனில், அந்தப் பதில் குறித்தான செய்தியில், 29...

Read More

TN groundwater
வணிகம்

‘சீனாவின் கடன்-வலை ராஜதந்திரம்’ என்பது ஒரு மாயை

ஆலிவர் ட்விஸ்ட் நாவலில் அதன் முதன்மைப் பாத்திரமான ஆலிவர் ட்விஸ்ட் எனக்கு இன்னும் வேண்டும் என்று கேட்டான், அனைவரும் அதிர்ந்துபோனார்கள், அதனால் அவன் தண்டிக்கப்பட்டான். ஆனால், இன்று கடும் நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் இலங்கை சீனாவின் கதவை மறுபடியும் தட்டுகிறது இன்னும் நிறைய வேண்டும் என்று...

Read More

விளையாட்டு

முதலிடத்தில் இந்திய மகளிர் அணி

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அமைந்திருக்கும் ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் 44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி நடைபெற்றுவருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் ஒலிம்பியாட்டில் ஆகஸ்ட் 8, நேற்று பத்தாம் சுற்று நடந்து முடிந்தது. அந்தச் சுற்றின் ஆட்டங்களைப் பற்றிச் சுருக்கமாகப் பார்க்கலாம்....

Read More

மகளிர் அணி
கல்வி

சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநராகிறார் பேட்டரி தொழில்நுட்ப விஞ்ஞானி

காரைக்குடியில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கலைச்செல்வி நல்லதம்பி. இவர் தற்போது அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். பெண் விஞ்ஞானி ஒருவருக்குப் பதவி உயர்வளித்து, அவரை இந்திய அளவில் முதன்மையான ஓர்...

Read More

பேட்டரி
நம்மைச்சுற்றி, நம்மைப்பற்றி

தடை உத்தரவால் புலன் விசாரணை விரைவுபடுமா?

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரில் 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி தற்கொலைசெய்துகொண்டதாகச் செய்தி வெளியாகி மூன்று வாரங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையினர் அடிப்படையான விஷயங்களைக்கூட இன்னும் கண்டறியவில்லை போல. ஏனெனில், இது...

Read More

புலன் விசாரணை
விளையாட்டு

உஸ்பெகிஸ்தானைத் தொடரும் ஆர்மீனிய, இந்திய அணிகள்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அமைந்திருக்கும் ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் 44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி நடைபெற்றுவருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் ஒலிம்பியாட்டில் இன்னும் இரண்டு சுற்றுகள் மட்டுமே எஞ்சியுள்ளன. ஆகவே, இறுதிச் சுற்றை நோக்கி போட்டி விறுவிறுப்பாக நகர்கிறது. ஆகஸ்ட் 7,...

Read More

செஸ் ஒலிம்பியாட்

Read in : English

Exit mobile version