மாற்றம் விவசாயிகள் கையில்: தேர்தலில் ஒன்று பட்டால் விவசாயிகளுக்கு உண்டு வாழ்வு
கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் தனது எதிரே அமர்ந்திருந்த மகாராஷ்ட்ரத்தைச் சேர்ந்த விவசாயி சொன்னதைக் கேட்டதும், சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சானால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. அந்த விவசாயி ஆனந்த் குமார் 4 ஏக்கரில் விவசாயம் செய்து வந்தார். அவரிடம், ஓராண்டுக்கு எவ்வளவு சம்பாதிப்பீர்கள் என...