அன்புள்ள விவசாயிகளே: நெல் என்ற ஒற்றை பயிருடன் நிற்காமல் பல கட்ட ஆயுவுக்கு பின் மாற்று பயிர் யோசியுங்கள்!
கடந்த இரண்டு வாரங்களாக உங்களுடன் உரையாடுவது மிகுந்த சந்தோஷத்தைக் கொடுப்பதாக உள்ளது. இந்த வாரம் என்னை கர்நாடகாவில் இருந்துவந்திருந்த விவசாயிகள் சந்தித்தனர். அவர்கள் எந்த பயிரை விளைவித்தால் அதிக வருமானத்தை பெற முடியும் என்பதை தெரிந்துகொள்ளவிரும்பினர். அவர்களுடன் பகிர்ந்துகொண்ட அதே விஷயங்களை...