‘உன்னால் முடியும் தம்பி’ யில் தோட்டக்கார தாத்தா கதாபாத்திரத்திற்கு காரணமான ‘மரம்’ தங்கசாமி காலமானார்.
சுயநலமற்ற சேவையால் மனிதகுலம் உயர தங்கள் வாழ்வை அர்ப்பணிப்போர் அரிதாகவே இவ்வுலகில் உண்டு. அப்படியான சிலர் தங்கள் பிறப்புக்கு ஏதோ ஒரு அர்த்தம் இருப்பதாக உணர்ந்து, இந்த உலகை மேம்படச் செய்து, தங்கள் சேவையால் இப்பூமி ஏதேனும் ஒருவகையில் உன்னதமடைந்திருக்கிறதா என்பதை உணர்ந்த கணம் தங்கள் பூவுலக...