தமிழகத்தின் லோக் ஆயுக்தாவுக்கு ஏன் பல் இல்லை?
இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட லோக் ஆயுக்தா மசோதா பல்லில்லா சட்டம் என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் இது ஊழலுக்கு எதிராக போரிடப்போவது இல்லை. முதல்வர், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இணைந்த குழுதான் லோக் ஆயுக்தாயுவை உருவாக்க முடியும். இதற்கு எந்த இறுதிதேதியும் முடிவு...