உயர்கல்வி: மேலும் வணிகமயமாக்கும் மத்திய அரசின் புதிய முயற்சி!
கல்விசார் மதிப்புகள் மைய வங்கி முறையை (அகாடெமிக் பாங்க் ஆஃப் கிரெடிட்ஸ் - ஏபிஸி) உருவாக்குவதை பல்கலைக் கழக மானியக்குழு வலியுறுத்தியுள்ளது. நாட்டில் உள்ள 46,887 கல்லூரிகளிலும், 1,143 பல்கலைக்கழகங்களிலும் மற்றும் பல்வேறு தனியார் கல்வி நிலையங்களிலும் பயிலும் சுமார் 3.9 கோடி மாணவர்களின் கல்விசார்...