இசை இணையர்: டி.சி. கருணாநிதி, டி.கே. மகேஷ்வரி
பரிவாதினி அமைப்பு ஸ்ரீவத்ஸத்துடனும், இன்மதி.காம் உடனும் இணைந்து நடத்தும் நவராத்ரி நவசக்தி நாகஸ்வர விழாவில் இடம்பெரும் ஏழாவது தம்பதியினர் கருமானூர் டி.சி. கருணாநிதி, டி.கே. மகேஷ்வரி இரண்டாவது தலைமுறை நாகஸ்வர விதுஷி மகேஷ்வரி, தன் தந்தை கே.எஸ். பொன்னுசாமி முதலியாரிடம் நாகஸ்வரம் கற்றார். “திருமணம்...