ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் இந்து தொன்மம் குறித்த படமா? இந்துத்துவா திரைப்படமா?
ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் பலருடைய கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்தப்படம் நிறைய பேருக்குப் பிடித்திருக்கிறது எனபதற்கு கொட்டிக்குவிக்கும் அதன் வசூலே சாட்சி. இது ஒரு ‘பீரியட்’ படம் என்றாலும், ராமனையும், அனுமனையும் இந்து புராணத்தின் கோணத்தில் காட்டியவிதம் ஒரு விவாதத்தை கிளப்பியிருக்கிறது....