சென்னை-குமரி இரட்டை ரயில் பாதை திட்டம் தாமதமா?
தமிழ்நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பேருந்துகளும், லாரிகளும், கார்களும், மூன்று சக்கர வாகனங்களும், சரக்குவாகனங்களும், இருசக்கர வாகனங்களும் சென்னைக்கு வருவதும் போவதுமாக இருக்கின்றன. வாரயிறுதி நாள்களிலும், பண்டிகைக் காலங்களிலும் இந்தப்...